யூடியூப் சேனல் கிராமியக்கலை மீடியா Brand Guidelines


கிராமியக்கலை மீடியா
கிராமியக்கலை மீடியா பாரம்பரிய கலைகளையும் கலாச்சாரத்தையும் உலகத்தரம் வாய்ந்த வலைப்பதிவுகள் மூலம் நேயர்களுக்கு கொண்டு சேர்க்கும் தனித்துவமான ஊடகமாகும்.
எங்கள் கிராமியக்கலை மீடியா தளம் பாரம்பரிய கலைகளையும் மண்ணின் மணத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்தில் இயங்குகிறது.